தமிழ்நாடு

பொள்ளாச்சி : குரங்கு அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க, கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

தந்தி டிவி
வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க, கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து சுற்றுலாபயணிகள் குரங்கு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு