தமிழ்நாடு

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு கண்டனம் : தஞ்சை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அனைவரையும் உடனடியாக கைது செய்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையால் தாக்கப்பட்டவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து, அவரை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாணவர்கள் முன்வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்