தமிழ்நாடு

"பொள்ளாச்சி விவகாரம் - விவாதம் நடத்த தயார்" - கொங்குநாடு மக்கள் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிம் பேசிய அவர், ஏப்ரல் 7- ம் தேதியன்று ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார். அந்த தேதியில் அமைச்சருக்கு வர வாய்ப்பில்லை என்றால் வேறு தேதியை அவர் அறிவிக்கட்டும் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்