தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம், தாக்குதல் வழக்கு : மணிவண்ணனுக்கு மேலும் 3 நாள் காவல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 29 ஆம் தேதி மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மணிவண்ணன் காவல் இன்றுடன் காவல் முடிந்த நிலையில் மேலும் விசாரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்