தமிழ்நாடு

பொள்ளாச்சியில் விவசாயிகள் மாநாடு : 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற்றது.

தந்தி டிவி

பொள்ளாச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் போட வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்