தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சிபிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிறையிலிருந்து வெளிவர முடியாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 3க்கு ஒத்திவைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்