தமிழ்நாடு

பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 9ம் ஆண்டு நினைவு நாள் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மரியாதை

தந்தி டிவி

பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 9ம் ஆண்டு நினைவு நாள் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மரியாதை

மாலை முரசு அதிபரும் நிர்வாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாலைமுரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சைதை துரைசாமி, துரை கருணா, பெருந்தலைவர் காமராஜரின் பெயர்த்தி கமாலிகா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி, நாடார் பேரவை, பெருந் தலைவர் மக்கள் கட்சி, தமிழ் தேசிய தன்னுரிமைக்கட்சி, தமிழ் நலப்பெயர் இயக்கம், மருது மக்கள் இயக்கம், அண்ணா-எம்.ஜி.ஆர். திராவிடர் மக்கள் கழகம், இந்திய நாடார்கள் பேரமைப்பு, வியாபாரிகள் முன்னேற்ற அணி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு, மற்றும் காந்தி மக்கள் கட்சி சார்பில் பா.ராமச்சந்திர ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Sathuragiri Wild Fire | மீண்டும் பரவும் காட்டுத்தீ - சதுரகிரி கோவிலுக்கு செல்ல மீண்டும் தடை

Breaking | TNPSC Group 2 Exam | குரூப் 2, 2A தேர்வு - தேதிகளை அறிவித்தது TNPSC

Delimitation | CM Vijay | தொகுதி மறுவரையறை - நாளை பேரவையில் தீர்மானத்தை முன்மொழியும் CM விஜய்

Bhavani Student Death | அரசு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி -தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

TVK | CM Vijay | CM விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த முக்கிய அரசியல் புள்ளி