தமிழ்நாடு

Polio | Reels | TVK | போலியோ முகாமில் ரீல்ஸ் சர்ச்சை.. TVK நிர்வாகி மீது பாய்ந்த நடவடிக்கை

போலியோ முகாமில் ரீல்ஸ் சர்ச்சை.. TVK நிர்வாகி மீது பாய்ந்த நடவடிக்கை

thanthitv

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் சொட்டு மருந்து மையத்தில் ஆய்வு செய்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகி விருதுநகர் தவெக ஒன்றிய செயலாளர் முத்துவேல் கட்சியில் இருந்து நீக்கம் தவெக ஒன்றிய செயலாளர் முத்துவேல் 3 மாதங்களுக்கு தவெகவில் இருந்து நீக்கம்

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு