தமிழ்நாடு

"பெண் போலீசுக்கு துப்பாக்கி தேவையில்லை" - காவல் ஆணையர் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

சென்னை வால் டாக்ஸ் பகுதியில் பெண் காவலர்கள் ஓய்வு விடுதியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரோந்து செல்லும் பெண் போலீசாரின் பாதுகாப்பை பிரத்யேக வழிமுறைகளுடன் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். போதைக்காக வெளிமாநிலங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சந்தீப் ராய் ரத்தோர், காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்