தமிழ்நாடு

"ஆபத்தில் உள்ள பெண்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்" - ஏ.கே விஸ்வநாதன்

"நவீன ரோந்து வாகனம் துவக்க நிகழ்ச்சி "

தந்தி டிவி

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணரும் போது , பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளில் தகவல் அளிக்கலாம் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கான நவீன ரோந்து வாகன துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே விஸ்வநாதன் ,

பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகப்பை உறுதிபடுத்த போக்குவரத்து தனிப்படை அறிமுகம் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு