தமிழ்நாடு

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தந்தி டிவி
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கர்ணன் என்பவர் சேலம் மாநகராட்சி 47 வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ணனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்