தமிழ்நாடு

Police SI | ஒரு வாரத்தில் ஓய்வுபெற போகும் நிலையில் செய்த `சேட்டை’ - SI தலையில் இறங்கிய இடி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம், செல்போனில் ஆபாசமாக பேசிய சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளராக பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன்னிடம் புகாரளிக்க வந்த சுஜாதா என்ற பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதால், ஆத்திரமடைந்த அப்பெண் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் தவறாக பேசிய சப் இன்ஸ்பெக்டர், உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

BREAKING || விடிந்தா தேர்தல்... இறங்கியது ஓட்டு மெஷின் - ஹை அலர்ட்டில் தட்டாஞ்சாவடி

2026 Nobel Medicine Prize | மருத்துவத்திற்கான நோபல் பரிசு - 3 பேருக்கு அறிவிப்பு

TVK vs DMK | இன்னும் 16 மணி நேரத்தில் தேர்தல்.. சற்றுமுன் திமுக பரந்தாமனுக்கு தவெக கொடுத்த அதிர்ச்சி

TVK Ministers | DMK | "அமைச்சர்கள் குறித்து திமுக வழக்கு தொடரலாம்.." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Trichy | குத்துவிளக்கு சிக்கல்? - அமைச்சர் சொல்ல சொல்ல காங்கிரஸ் MP-யிடம் வாக்குவாதம் செய்த தவெக MLA