தமிழ்நாடு

Samayapuram | Ganja | சமயபுரம் அருகே அதிர்ச்சி கருவாட்டு மூட்டையை பார்த்து அதிர்ந்த போலீஸ்

சமயபுரம் அருகே அதிர்ச்சி கருவாட்டு மூட்டையை பார்த்து அதிர்ந்த போலீஸ்

thanthitv

சமயபுரம் அருகே அதிர்ச்சி கருவாட்டு மூட்டையை பார்த்து அதிர்ந்த போலீஸ்

#Samayapuram #Trichy #Ganja #GanjaSmuggling #DrugSmuggling #GanjaSeized #DrugSeizure #Police #Arrested #CrimeNews #TrichyNews #TamilNaduPolice #DrugCrime #CrimeNewsTamil #ThanthiTV

சமயபுரத்தில் கருவாடு மூட்டைகளுக்குள் 22 கிலோ கஞ்சா கடத்தல்-5 பேர் கைது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கருவாடு மூட்டைகளுக்கு இடையே மறைத்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 5 பேரை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, 5 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்