தமிழ்நாடு

Dharmapuri | Police Viral Video | "ஆபாச வார்த்தைகளால் திட்டிய காவல் அதிகாரி" - தீயாய் பரவிய வீடியோ

"ஆபாச வார்த்தைகளால் திட்டிய காவல் அதிகாரி" - தீயாய் பரவிய வீடியோ

thanthitv

Dharmapuri | Police Viral Video | "ஆபாச வார்த்தைகளால் திட்டிய காவல் அதிகாரி" - தீயாய் பரவிய வீடியோ #Dharmapuri | #Police | #ViralVideo | #ThanthiTV தர்மபுரி மாவட்டம் அரூரில், சாலையோர கடைகளில் உணவருந்த நின்ற வாகன ஓட்டிகளை மிரட்டியது குறித்து கேள்வி எழுப்பியவரிடம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இழிவான வார்த்தைகளில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரூர் காவல் நிலைய SSI முருகன் ஆபாச வார்த்தைகள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sathyaraj | சிபிராஜ் Dress குறித்த கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன தந்தை சத்யராஜ்..!

TN Election 2026 | "இப்ப நான் வந்தேன்" - காரசாரமாக பேசிய T.ராஜேந்தர்

🔴LIVE : AssemblyElection2026 | 3 கோடியை தாண்டிய வாக்குகள் தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election "எல்லாரும் முன் வந்து ஓட்டு போடுறாங்க.." வாக்களித்த பின் நெகிழ்ச்சியாக சொன்ன பரத்

TN Election 2026 | குவியும் ஓட்டுகள்.. இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து