தமிழ்நாடு

Perambalur | Accident | ஹாஸ்பிடல் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்த போலீஸ் ஜீப்

ஹாஸ்பிடல் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்த போலீஸ் ஜீப்

thanthitv

Perambalur | Accident | அதிவேகமாக வந்த போலீஸ் ஜீப் ஹாஸ்பிடல் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்ததால் பரபரப்பு #perambalur #Accident #TNpolice #thanthitv கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனைக்குள் புகுந்த போலீஸ் ஜீப் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சுவரை இடித்துக் கொண்டு புகுந்ததால் பரபரப்பு வாகனத்தை ஓட்டி வந்த காவல் அதிகாரி தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து பெரம்பலூர் - துறையூர் சாலையில் அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறப்படும் நிலையில் தூக்க கலக்கத்தில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தகவல். மேலும் இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் ஏற்படாத நிலையில், காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு