தமிழ்நாடு

"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை

"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர், "நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என அட்டையில் எழுதி வைத்தனர். உடனே இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த அட்டையை போலீசார் உடனடியாக அகற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்