தமிழ்நாடு

முகப்பேரில் காரை திருடி சென்ற மர்ம நபர் - கார் திருடன் குறித்து போலீஸ் விசாரணை

சென்னை முகப்பேரில், போலீஸ் ஜீப்பை மோதி தள்ளிவிட்டு, மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை முகப்பேரில் போலீஸ் ஜீப்பை மோதி தள்ளிவிட்டு மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை முகப்பேர் போலீஸார் வெளியிட்டுள்ளனர். வாகன பதிவு எண் உள்ளிட்டவற்றை சேகரித்த போலீசார், அந்த நபர் யார் என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்