Chennai Arrest | ஒருத்தரையும் விடாமல் தேடி தேடி தூக்கிய போலீஸ்
சென்னையில் பதிவான சைபர் நிதி மோசடி வழக்குகளில், கேரளம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக இருந்த 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
#chennai #cybercrime #thanthitv