தமிழ்நாடு

வெளிநாட்டு பயணி தவறவிட்ட பணப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் : ஆட்டோ ஓட்டுநரை கவுரவித்த காவல்துறை

நேபாள நாட்டு பயணிகள் விட்டுச்சென்ற பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை அவருக்கு சன்மானம் வழங்கியது.

தந்தி டிவி

நேபாள நாட்டு பயணிகள் விட்டுச்சென்ற பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை அவருக்கு சன்மானம் வழங்கியது. ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கொடுத்த பொருட்களை, ஆய்வாளர் நாகராஜ் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட நேபாள நாட்டு பயணிகள், ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு நன்றி கூறினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்