உத்தர பிரதேச மாநிலத்தில் சகோதரருடன் பைக்கில் சென்ற பெண்ணை ஈவ்-டீசிங் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
காவல்நிலையத்தில் வைத்து கவனித்த நிலையில், தகராறு செய்த பெண்ணை சகோதரி அழைத்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.