தமிழ்நாடு

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி - ஹீலர் பாஸ்கரிடம் கோவை போலீசார் விசாரணை

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகா​ட்டும் நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என தனியார் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்திருந்தது.

தந்தி டிவி
சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகா​ட்டும் நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என தனியார் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்திருந்தது. இதுதொடர்பாக கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார், அந்த அமைப்பைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அண்மையில் திருப்பூரில் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முய​ன்று, இளம் பெண் கிருத்திகா உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்