தமிழ்நாடு

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்

கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

* கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை பாதுகாப்போடு போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு அழைத்து சென்ற கேரளா போலீசாரின் செயல் கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

* கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்