தமிழ்நாடு

காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம் : சிக்கல் வேல்வாங்கும் நிகழ்ச்சியின் போது நடந்த சோகம்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நடந்த வேல்வாங்கும் நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நடந்த வேல்வாங்கும் நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார். அசைவின்றி இருந்த சாமிநாதனை சக காவலர்கள் நாகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாமிநாதன் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சாமிநாதன் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி