தமிழ்நாடு

"நடராஜர் கோயில் விழாவுக்கு காவல் துறை.."தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை | Tamilnadu

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது பொய்யான புகார் அளித்த சம்பவமும், கோவிலில் நடைபெற்ற சம்பவமும் தீட்சிதர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியுள்ளார். கோயிலில் புதன்கிழமை நடைபெறும் தரிசன விழாவின்போதும், அதற்கு மறுநாளும் சுமூகமான முறையில் உற்சவம் நடத்துவதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்