தமிழ்நாடு

குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வடசென்னைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறார் மன்றத்தில் உள்ள சிறுவர்களை ஒன்றிணைத்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
வடசென்னைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறார் மன்றத்தில் உள்ள சிறுவர்களை ஒன்றிணைத்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார். சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடன நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்