தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்கு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கோவை ஷாகின்பாக் போராட்டத்தில் பங்கேற்ற சீமான், இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை எனக் கூறினார். இதனையடுத்து இருபிரிவினருக்கு மோதல் ஏற்படும் வகையில் பேசுதல், தேசத்திற்கு எதிராக பேசியதாக இரு பிரிவின் கீழ் சீமான் மீது, குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்