தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரி அஜித் மற்றும் 2 கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது அவர்கள்

போலீசார் மீது சரமாரியாக கத்தியால் குத்தினர்.

காயமடைந்த வீரமணி , சிவாஜி ஆகிய தனிப்படை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் , கூட்டாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு