தமிழ்நாடு

செங்குன்றம் : போலீஸ் போல நடித்து மாமூல் கேட்டு மிரட்டிய நபர்

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றிருந்தனர்.

தந்தி டிவி
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள நடைபாதை வியாபாரிகளிடம் போலீஸ் என கூறி மாமூல் கேட்டு ஒருவர் மிரட்டியதை கண்டனர். இதையடுத்து அந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சபாபதி என்பதும், போலியாக போலீஸ் போல நடித்து, பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்