தமிழ்நாடு

சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். போராட்டம் நடத்த அனுமதிக்காததால் காவல் துறையினருடன் போராட்டகாரர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்