தமிழ்நாடு

"பெண்கள் பாதுகாப்புக்கு உதவும் காவலன் செயலி"

சென்னை மாநகர போலீசார், பெண்கள் பாதுகாப்புக்கு என "காவலன்" என்கிற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

தந்தி டிவி
சென்னை மாநகர போலீசார், பெண்கள் பாதுகாப்புக்கு என, "காவலன்" என்கிற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த செயலி மூலம் இக்கட்டான சூழ்நிலைகளில் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு எளிதில் தகவல் அளிக்கலாம். பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த செயலியை பெண்கள் அதிகமாக பயன்படுத்துவதற்காக, சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கி அதை பயன்படுத்த வலியுறுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்