தமிழ்நாடு

ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என ரகசிய புகார் - 50 கி. மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கெட்டுப்போன 50 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்