தமிழ்நாடு

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

தந்தி டிவி

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாளில் அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரதியார் தனது நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி என்றும், பெண்ணுரிமை, சமத்துவம் என்று மக்களுக்காக தன் பேனாவை இயக்கியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் செப்டம்பர் 11 ஆம் தேதியை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கனமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்