தமிழ்நாடு

பேருந்து மேல் அமர்ந்து பயணித்த பாமக தொண்டர்கள் - அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பேருந்து மேல் அமர்ந்து பயணித்த பாமக தொண்டர்கள் - அதிர்ச்சி

செங்கல்பட்டு, திருவிடந்தையில் நடைபெற்ற பாமக மாநாட்டிற்கு வருகை தந்த அக்கட்சியின் தொண்டர்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக, தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மாநாட்டை கண்டுகழித்தனர். மாநாடு முடிந்ததும் சொந்த ஊர் நோக்கிச் சென்ற, தொண்டர்கள், பேருந்துகளின் மேல் அமர்ந்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

TN Election 2026 | "முதல் தடவை ஓட்டு போட.." - K.பாக்யராஜ் சொன்ன சேதி

TN Election 2026 | நாங்குநேரியில் முதல் வாக்கை செலுத்திய இளம்பெண்.. தடுக்க ஓடிவந்த ஊர்மக்கள்

TN Election 2026 | அப்படியே டபுள் மடங்கான வாக்கு சதவீதம்.. சர்ப்ரைஸ் கொடுத்த நிலவரம்

TN Election 2026 | TOP 5 தொகுதிகள்.. அதிக வாக்குப்பதிவு இங்கு தானாம்

#BREAKING || TN Election 2026 | ட்விஸ்ட் கொடுத்த 1 மணி நிலவரம்