தமிழ்நாடு

சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக வாணியம்பாடி வரை சுமார் 140 கிலோ மீட்டர் பிரதான சாலை, கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்காததால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பாமக-வினர் ஈடுபட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்