தமிழ்நாடு

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் சூழ்ச்சி - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் சூழ்ச்சி செய்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தந்தி டிவி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் சூழ்ச்சி செய்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 21 உயிர்களை கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 107 சாதிகளுக்கு கலைஞர் அள்ளிக்கொடுத்தார் என்றும் நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்