தமிழ்நாடு

டிச.31ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - பாமக தலைவர் அறிவிப்பு

வரும் டிசம்பர் 31-ஆம் தேதி இணைய வழியில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக பாமக தலைவர் ஜி.மணி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் டிசம்பர் 31-ஆம் தேதி இணைய வழியில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக, பாமக தலைவர் ஜி.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2021ஆம் ஆண்டை வரவேற்போம்" என்ற தலைப்பில், புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கூட்டத்தில் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது