தமிழ்நாடு

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் - 9ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று, ஜி.கே.மணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது