சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் நடைபெற்ற பிரதமர் மோடியின், 68 வது பிறந்த நாள் விழாவில், அவரது இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய, தாமோதரதாஸ் மோடி, பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்காக, திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியதாக கூறினார்.