தமிழ்நாடு

5 ரூபாய் டாக்டருக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்

5 ரூபாய் சென்னை டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் நரேந்திரமோடி, பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
5 ரூபாய் சென்னை டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் நரேந்திரமோடி, பாராட்டு தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பதிவில், டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் என வர்ணித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக ஏழை - எளிய மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றும், குறைந்த விலையில் மருத்துவ சேவை ஆற்றியவர் என்றும் பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ளார்.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்