தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவன் தற்கொலை - பள்ளியில் மாணவர்கள் தர்ணா

பிளஸ் 2 மாணவன் தற்கொலை - பள்ளியில் மாணவர்கள் தர்ணா

thanthitv

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மிரட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பிளஸ் 2 மாணவர் ராமகிருஷ்ணன் செல்போன் பயன்படுத்தியதால் TC கொடுத்துவிடுவதாக மிரட்டியதால் மனம் வருந்தி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து மாணவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் பள்ளிக்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்...

PMK | TVK | Sengottaiyan | பாமக MLA சொன்னதும் சட்டென எழுந்து பேசிய அமைச்சர் KAS

Speaker JCD Prabhakar | `எச்சரிக்கை’ - MLA-களுக்கு வார்னிங் கொடுத்த சபாநாயகர்

Minister Keerathana | "நீங்க செய்யலாமே" - யாரும் பேசமுடியாத அளவுக்கு வெளுத்த அமைச்சர் கீர்த்தனா

Speaker JCD Prabhakar | `எச்சரிக்கை’ - MLA-களுக்கு வார்னிங் கொடுத்த சபாநாயகர்

TN Assembly | TVK | DMK | "வெளியே என்ன போராட்டம் நடக்குதுன்னு தெரியாது" - உடைத்து பேசிய திமுக கணேசன்