தமிழ்நாடு

பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தந்தி டிவி

வீடியோ கான்பரன்சிங் மூலமாக செயல்படக்கூடிய தமிழக அரசின் 412 இலவச நீட் பயிற்சி மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் ப்ரதீப் யாதவ், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், பள்ளிக்கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் இணை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பிளஸ் 2 மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்