தமிழ்நாடு

மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், தண்ணீர் பாக்கெட், சாப்பாட்டு பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பிளாஸ்டிக் மீதான தடை நாளை அமலுக்கு வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வந்த பெண் தொழிலாளர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்