தமிழ்நாடு

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

தந்தி டிவி

ஜனவரி 2019 முதல் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்