தமிழ்நாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலிலும் பிளாஸ்டிக் தடை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மீறி பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்