தமிழ்நாடு

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

தந்தி டிவி

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

தலைநகரில் தமிழர்கள் வாழக்கூடாது என திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார். சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில், பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், ஆக்கிரமிப்பு என்றால் மின் இணைப்பு, எரிவாயு, குடும்ப அட்டை வாக்காளர் அட்டை எப்படி கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார். 2022 ல் அனைவருக்கும் வீடு இருக்கும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் இப்போது வரை பலருக்கு வீடில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்