தமிழ்நாடு

உலகை உறையவிட்ட விமான விபத்துகள்.. இதுவரை 914 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் விமானம் தீ பற்றி எரிந்ததில் அதிலிருந்த 18 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் விபத்து நேர்ந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1955ம் ஆண்டு முதல் நேபாளத்தில் இதுவரை 105 விமான விபத்துகளில் சுமார் 914 பேர் உயிரிழந்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்