தமிழ்நாடு

பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட விவகாரம் - சிறை கண்காணிப்பாளர், காப்பாளர் மீது வழக்கு

சேலம் மத்திய சிறையில், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

தந்தி டிவி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் மத்திய சிறையில், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அப்போது சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் மற்றும் தலைமை காப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்ய சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்