தமிழ்நாடு

அனைத்து பொதுநல வழக்குகளிலும் தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த செல்வின் ஜோயல் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, பொதுநல வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றமே, தாமாக முன்வந்து தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து கொள்ளும் என்றும் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்