கிடைக்கிற வாய்ப்புகளை நழுவ விடாமல், முழு முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு, உழைத்தால் சாதனை படைக்கலாம் என நிரூபித்துள்ளார் கடலூரை சேர்ந்த ஸ்ரீராம் சீனிவாஸ் என்ற மாற்று திறனாளி. இவர், கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.