தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை மாநகர பேருந்துகளில், சலுகை கட்டணம் - புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு , 3 மாதம் கெடு விதித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்